பணி : Deputy Manager (Civil) - 01
சம்பளம் - ரூ.35,900 - 113500
தகுதி : பொறியியல் துறை சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி : Private Secretary Grade III - 01
சம்பளம் : ரூ.20,600 - 65500
தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.
பணி : Junior Executive (Typing)
சம்பளம் : ரூ.19,500 - ரூ.62,000
தகுதி : ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : OC பிரிவைச் சேர்ந்தவர்கள் 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ 250 மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: General Manager, Krishnagiri District Co-operative Milk Producers Union Ltd, Kanagamuttlu (Post) Salem main Road, Krishnagiri
மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cddha091119.pdf/b42e7ce4-3b48-08a2-bc45-ea8f69b9267a என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 26.11.2019
No comments:
Post a Comment