Social Icons

Pages

Featured Posts

Tuesday, 19 November 2019

Aavin Latest Job Notification for Various Post 2019-20


பணி : Deputy Manager (Civil) - 01

சம்பளம் - ரூ.35,900 - 113500


தகுதி : பொறியியல் துறை சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : Private Secretary Grade III - 01

சம்பளம் : ரூ.20,600 - 65500

தகுதி: ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சு பிரிவில் ஆங்கிலத்தில் முதுநிலையும், தமிழில் இளநிலை மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

பணி : Junior Executive (Typing)

சம்பளம் : ரூ.19,500 - ரூ.62,000

தகுதி : ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருப்பதுடன் தட்டச்சில் ஆங்கிலம் மற்றும் தமிழில் இளநிலை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : OC பிரிவைச் சேர்ந்தவர்கள் 30-க்குள் இருக்க வேண்டும். மற்ற பிரிவினருக்கு உச்சபட்ச வயது வரம்பு இல்லை.

தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ 250 மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.100 கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: General Manager, Krishnagiri District Co-operative Milk Producers Union Ltd, Kanagamuttlu (Post) Salem main Road, Krishnagiri

மேலும் முழுமையான விவரங்கள் அறிய : https://aavinmilk.com/career-view?url=/documents/20142/0/cddha091119.pdf/b42e7ce4-3b48-08a2-bc45-ea8f69b9267a என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி : 26.11.2019

Monday, 4 November 2019

Central Bank of India Recruitment 2019-20 Officers in Specialist Category Posts



Central Bank of India, a leading Public Sector Bank, with Pan India Branch Network of nearly 4650 branches, with total business of more than Rs.4,80,000 Crores and driven by talented work force of 34500+ employees, is inviting applications from eligible candidates......


Recruitment process for selection of Officers in Specialist Category in various streams. 

Opening Date for On-line Registration 30-10-2019 
Closing Date for On-line Registration (Including for Candidates from Far-Flung Areas) 21-11-2019 
Downloading of Call Letters for Test 11-12-2019 
Tentative Date of On-line Examination* 21-12-2019

Click Here to Read More Info :

Official Notification

Official Website

Wednesday, 23 October 2019

State Recruitment Bureau 2019 Notification Assistant/Junior Assistant in Apex Cooperative Institutions


கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் சென்னையை தலைமையிடமாக கொண்டு மாநிலம் முழுவதும் செயல் எல்லையாக கொண்டு செயல்படும் தலைமைக் கூட்டுறவுச் சங்கங்கள் / வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர் / இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக இந்திய குடியுரிமையுடைய, கீழ்காணும் தகுதிபெற்ற ஆண்/பெண் விண்ணப்பதாரர்களிடம்மிருந்து
விண்ணப்பங்கள் http://www.tncoopsrb.in என்ற இணையதளம் வழியாக  online  மூலம் மட்டுமே 22.11.2019 பிற்பகல் 5.45  மணி வரை வரவேற்கப்படுகிறது


இங்கு கிளிக் செய்வதேன் மூலம் முழுமையான தகவல் கிடைக்கும் :

Official Website : http://www.tncoopsrb.in

Apply Online : http://www.tncoopsrb.in/application_reg_1.php?appId=1

Saturday, 27 January 2018

State Bank of India (SBI) Latest Job Notification for 8301 Clerk Posts


State Bank of India (SBI) has announced a notification for the recruitment of 8301 Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre (Regular & Backlog) vacancies. Candidates can apply for vacancies in one state only.


Age Limit: Candidates age limit should be between 20 to 28 years as on 01-01-2018 i.e candidates should have born not earlier than 02-01-1990 and not later than 01-01-1998 (both days inclusive). Age relaxation is applicable by 05 years for SC/ ST, 03 years for Other Backward Classes (Non-Creamy Layer) candidates & others as per rules. For detailed age limit refer the Notification.

Educational Qualification: Candidates should possess Graduation in any discipline from a recognized University or any equivalent qualification recognized as such by the Central Government.

Selection Process: Candidates will be selected based on online test (preliminary & main examination) and test of specified opted local language.

Application Fee: Applicants required to pay Rs. 600/- (Application fee including intimation charges) for General and OBC & Rs. 100/- (Intimation charges only) for SC/ ST/ PWD/ XS candidates through online by using debit card/ credit card/ Internet Banking.

How to Apply: Eligible candidates can apply online through the website www.sbi.co.in from 20-01-2018 to 10-02-2018.


Important Dates:
Start Date to Apply Online & Payment of Fee20-01-2018
Last Date to Apply Online & Payment of Fee10-02-2018
Last Date for Printing your Application25-02-2018
Date of Preliminary Examination (Tentative)March/ April 2018
Date of Downloading Admit Cards (Prelims Exam)From 01-03-2018
Date of Downloading Admit Cards (Main Exam)From 26-04-2018
Date of Main Examination (Tentative)12-05-2018


Click Here to Read More Info and Details : Official Notification
 
Blogger Templates